Erode Tamilanban Passes Away | கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு.. நேரில் விரைந்த முதல்வர்
- கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு - முதல்வர் நேரில் அஞ்சலி
- சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று பிற்பகல் மூச்சு திணறல் காரணமாக காலமான நிலையில் சென்னைகோயம்பேட்டில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்தினார்...