#BREAKING || பிரபல ரவுடி ஜான் கொலை 3 பேரை சுட்டுப் பிடித்து போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்

Update: 2025-03-19 09:34 GMT

சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியில் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் என்கிற சாணக்கியா வயது 30 இவரது மனைவி சரண்யா. வழக்கறிஞராக உள்ளார். . மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்னால் துரத்தி மற்றொரு கார்கள் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் விபத்து ஏற்படுத்திவிட்டு காரில் இடது புறம் அமர்ந்து சென்ற பிரபல ரபியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்