Erode | பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - வாக்கெடுப்பு தோல்வி

Update: 2025-11-12 03:33 GMT

ஈரோடு கொடுமுடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் மீது, நீதிமன்ற உத்தரவுப் படி நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் வாக்கெடுப்பு தோல்வியை தழுவியது.

பேரூராட்சி தலைவி திலகவதி மீது ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, தகுதி இழப்பு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், திலகவதி

சென்னை உயர்நீதிமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, இடைக்கால தடை பெற்றார். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்புப்படி மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, கவுன்சிலர்கள் வராததால் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து மீண்டும் அவரே தலைவர் பதவியில் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்