ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயிலில் எஞ்சின் கோளாறு/சிவகங்கை ரயில் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக நிற்கும் விரைவு ரயில் - பயணிகள் அவதி/மாற்று எஞ்சினை வைத்து சரி செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் தீவிரம்/இரண்டு மணி நேரத்திற்கு பிறகு காரைக்குடியில் இருந்து மாற்று எஞ்சின் கொண்டுவரப்பட்டு ரயிலில் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது/மாற்று எஞ்சினை பழுதான எஞ்சினோடு இணைத்து மீண்டும் புறப்பட விரைவு ரயில் தயார் நிலையில் உள்ளது