தெறிக்கும் தோட்டாக்கள் -அலறும் குற்றவாளிகள்... புரியும் பாஷையில் முடிவுரை எழுதும் போலீஸ்
தமிழக்ததில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து பல குற்ற்ச்சாட்டுக்ளையும் விமர்சனங்களையும் முன்வெச்சுட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் சமீப காலமாக நடக்கும் எண்கவுண்டர் சம்பவங்கள் பலதரப்பட்ட கருத்துக்களை பெற்றுவருது.