Elephant | Nilgiri | 12 உயிரை காவு வாங்கிய ராதாகிருஷ்ணன் யானை.. களத்தில் இறங்கிய கும்கிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் 12 பேரை தாக்கிக் கொன்ற ராதாகிருஷ்ணன் யானை பிடித்து கூட்டில் அடைக்க முதுமலையில் மரத்திலான கிரால் கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது...