Election | Voter | "ஆன்லைனில் வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை நிரப்பலாம்"
"ஆன்லைனில் வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை நிரப்பலாம்" இணையதளத்தில் வாக்காளர்கள் கணக்கீட்டு படிவத்தை நிரப்புவதற்கான வசதியை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள எண்ணை பயன்படுத்தி இணையதளத்தில் கணக்கீட்டு படிவத்தை நிரப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.