Edappadi Palanisamy SP Velumani Son Marriage |நேரில் வரும் ஈபிஎஸ் - இன்று களம் அதிர போவது உறுதி
கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் மகன் விஜய் விகாஷ் - தீக்ஷனா ஆகியோரது திருமண வரவேற்பு விழா இன்று நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ள நிலையில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொடிசியா வளாகம் அதிமுக மாநாடு போல அலங்கரிக்கப்பட்டுள்ளது.