கார் பறிக்கப்பட்ட டிஎஸ்பி சஸ்பெண்ட்
கார் பறிக்கப்பட்ட விவகாரத்தில், உயர் அதிகாரிகளை குற்றம் சாட்டிய மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்
எஸ்.பி. பரிந்துரையை ஏற்று, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு
பொது ஊழியருக்கான விதிகளை மீறி ஒழுங்கீன
செயலில் ஈடுபட்டதாக நடவடிக்கை
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக நடவடிக்கை