புயல் வேகத்தில் கிராஸ் செய்த குதிரைக்கு நடுவில் புகுந்து உயிர் தப்பிய வாகன ஓட்டி

Update: 2025-06-12 07:24 GMT

குதிரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சிசெய்த போது விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்ட குதிரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதுகுறித்த சி.சிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்