வரதட்சணை கொடுமை - காவலரின் தந்தை சஸ்பெண்ட்/மதுரை வரதட்சனை கொடுமை புகார்- காவலர் பூபாலன், தந்தை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் சஸ்பெண்ட்/மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவு/காவலர் பூபாலனின் தந்தை செந்தில் குமரன் விருதுநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்துவந்தார்/தந்தை மகன் உட்பட நான்கு பேரையும் மூன்று தனிப்படை அமைத்து தேடிவரும் போலீசார்