Karur | Dog Bite | பள்ளி சிறுவன் மீது எகிறி வெறியோடு குதறும் நாய் - குலைநடுங்கவிடும் CCTV
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவனை துரத்தி சென்று கடித்து குதறிய வெறிநாயின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...