``நான் யார்-னு தெரியுமா’’ டேங்க் ஃபுல் செய்துவிட்டு காசு தராமல் பங்கில் கொ*லவெறியாட்டம்

Update: 2025-07-22 12:43 GMT

பெட்ரோல் பங்க் டீலர் மீது சரமாரி தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்த வாடிக்கையாளர், டீலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நான் யாருன்னு தெரியுமா? எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர்கள், விற்பனையாளரையும் அந்த கும்பல்

கடுமையாக தாக்கியுள்ளது.

இந்த காட்சிகளை காவல்நிலையத்தில் சமர்ப்பித்து பெட்ரோல் பங்க் டீலர் புகார் அளித்துள்ளார். முறையாக விசாரணை செய்யாமல், இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்