குதறி எடுக்கப்பட்ட திமுக புள்ளி.. பதற்றம் ஏற்படும் என்பதால் போலீஸ் எடுத்த முடிவு

Update: 2025-07-25 08:49 GMT

ந‌த்தம் திமுக பிரமுகர் கொலை - 8 பேர் கைது

திண்டுக்கல், நத்தம் அருகே திமுக பிரமுகர் முருகன் கொலை வழக்கில் 8 பேர் அதிரடி கைது

காளியம்மன் கோவில் வரவு செலவு கணக்கு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகன் கொலை என தகவல்

திமுக பிரமுகர் கொலை தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு 

Tags:    

மேலும் செய்திகள்