விஜயகாந்த்தின் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு மரியாதை

Update: 2024-12-28 04:02 GMT

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கேப்டன் ஆலயத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆலயம் தற்போது திறக்கப்பட்டது

காலை 6 மணிக்கே நூற்றுக்கணக்கான தேமுதிகவினர் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.A large number of public and DMDK workers gathered at Vijayakanth's memorial to pay their respects.

Tags:    

மேலும் செய்திகள்