Ditwah Cyclone | CM Stalin | தமிழகத்தை நெருங்கி வரும் டிட்வா புயல் - களத்தில் இறங்கிய CM ஸ்டாலின்

Update: 2025-11-28 06:50 GMT

'டிட்வா' புயல் தொடர்பாக சென்னை எழிலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்