"விக்ரம் படம் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரத்தை கொண்டு வெப் சீரிஸ்"
விக்ரம் படத்துல ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட ‘ஏஜெண்ட் டீனா’ கதாபாத்திரத்த மையமா கொண்டு ஒரு வெப் சீரிஸை உருவாக்கவுள்ளதாக தெரிவிச்சிருக்காரு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இந்த நிலைல லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸல விக்ரம் படத்தில் இடம்பெற்ற ‘ஏஜெண்ட் டீனா’ கதாபாத்திரத்த மையமாகக் கொண்டு ஒரு வெப் சீரிஸை உருவாக்க இருக்காராம்...
இந்த சீரிஸுக்கான கதையை அவர் எழுத மற்றொரு இயக்குனர் இயக்குவார்னும் தெரிவிக்கப்பட்டிருக்கு..