Dindigul | Explosives | வெடிமருந்துகள் பறிமுதல்.. இருவரிடம் விசாரணை... திண்டுக்கல்லில் பரபரப்பு

Update: 2025-11-20 10:32 GMT

திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை/திண்டுக்கல்லில் துப்பாக்கி, விவசாய மருந்துகள் விற்பனை கடைகளில் போலீசார் நடத்திய சோதனை/மருந்து கடைகளில் எலெக்ட்ரிகல் டெடனேட்டர், பொட்டாசியம் நைட்ரேட் போன்றவை பறிமுதல்/உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த சல்பர் போன்றவையும் மருந்து கடைகளில் இருந்து பறிமுதல்/2 கடை உரிமையாளர்களிடம் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்