#JUSTIN || வெள்ளியங்கிரியில் 7வது மலையில் இருந்து உருண்டு விழுந்து பலியான பக்தர்

Update: 2025-04-19 06:56 GMT

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு/கோவை வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு/தூத்துக்குடியை சேர்ந்த புவனேஷ் என்ற இளைஞர் 7வது மலையில் ஏறும் போது கீழே விழுந்து உயிரிழப்பு/மலையில் உயிரிழந்த இளைஞர் உடலை டோலி கட்டி மீட்ட வனத்துறையினர்

Tags:    

மேலும் செய்திகள்