பிச்சாவரம் சுற்றுலா மையம், படகு குழாம் மூடல்.புயல் எச்சரிக்கையால் பிச்சாவரம் சுற்றுலா மையம், படகு குழாம் மூடல்/சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய பிச்சாவரம் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்.புயல் கடக்கும் வரை பிச்சாவரம் சுற்றுலா மையம் தற்காலிக மூடல் - கடலூர் ஆட்சியர்