Cuddalore | Death | பாட்டியை கொலை செய்த பேரன்.. சடலம் இருந்த இடத்தை பார்த்து அதிர்ந்த போலீசார்..
பாட்டியை கொன்று பெட்டியில் வைத்து பூட்டிய பேரன்
கடலூர் அருகே பாட்டியை கொன்று பெட்டியில் வைத்து பூட்டிய பேரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் தேவநாதன் வழங்கிட கேட்கலாம்...