#JUSTIN : ``பாடப்புத்தகத்தில் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு..'' -கோரிக்கை வைத்த VJS -அமைச்சர் சூசகம்

Update: 2024-12-30 09:26 GMT

"பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு"/"பள்ளி பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு வாழ்க்கை வரலாற்றை இணைப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்"/பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து/பள்ளி பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி வலியுறுத்திய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் X தளத்தில் பதிவு

Tags:    

மேலும் செய்திகள்