கடத்தி சென்று மிரட்டல் - மேயர் பிரியாவின் தந்தை மீது காதல் ஜோடி புகார்

Update: 2025-04-27 05:36 GMT

சென்னை ஓட்டேரி அடுத்த மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த அபர்ணா, டேனியல் ஜோசப் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், பெண்ணின் தந்தை விஜேஸ் காதல் ஜோடிகளுக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் அவருக்கு ஆதவரவாக மேயர் பிரியாவின் தந்தை ராஜன் காதலனின் தந்தையை கடத்தி மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அதோடு மேயரின் தந்தையின் தலையீட்டால், போலீஸார் வீடு தேடி வந்து மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்