BREAKING | Pudukkottai | குற்றவாளிக்கு தூ*கு தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2025-04-30 14:21 GMT

பெண் கொலை - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை/புதுக்கோட்டையில் பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு

தூக்கு தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு /கடந்த 2021ம் ஆண்டு தங்க நகைக்காக இளம் பெண்ணை கொலை

செய்த வழக்கில் சுரேஷ் என்பவருக்கு தூக்கு /நகைக்காக சித்தி மகளை கொடூரமாக கொலை செய்த சகோதர‌ர் சுரேஷுக்கு தூக்கு தண்டனை

Tags:    

மேலும் செய்திகள்