Thiruvannamalai | டாடா ACE மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி - அதிர்ச்சி வீடியோ
சாலை விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி/மினிலோடு வாகனம் மீது மோதிய கண்டெய்னர் லாரி/மினிலோடு வாகனத்தை ஓட்டி வந்த அஜய்குமார் படுகாயம்/மோதிய வேகத்தில் கண்டெய்னர் லாரியில் டயர் கழன்றது/தப்பியோடிய கண்டெய்னர் லாரி ஓட்டுநருக்கு வலைவீச்சு