சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு... 10 Air India விமானங்கள் திடீர் ரத்து

Update: 2025-05-22 02:31 GMT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஐதராபாத் செல்லும் 5 ஏர் இந்தியா விமானங்களும், இதே பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 10 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். நிர்வாக காரணங்களால் விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்