மதபோதகர் ஜான் ஜெபராஜ்-க்கு நிபந்தனை ஜாமின்/போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜான் ஜெபராஜ்-க்கு நிபந்தனை ஜாமின்/சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/புலன் விசாரணை அதிகாரி முன் ஜான் ஜெபராஜ், தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் /ஜான் ஜெபராஜை ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் - காவல்துறை