திமுக நிர்வாகி மீதான புகார் - இளம்பெண் வெளியிட்ட வீடியோ

Update: 2025-05-20 06:49 GMT

அரக்கோணம் தி.மு.க நிர்வாகி மீதான புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தன்னிடம் வாக்குமூலம் பெறும் காவல்துறையினர், புகாருக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்பதாக குற்றம்சாட்டியுள்ள அந்த பெண், சம்பந்தப்பட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்