உசிலம்பட்டி அருகே பரபரப்பு - அதிர்வலையை ஏற்படுத்திய வீடியோ

Update: 2025-05-16 04:17 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி, சிறுவர்கள் சிறுநீர் கழித்தும், குளித்தும் விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

Tags:    

மேலும் செய்திகள்