சிறை காவலரை தாக்கிய நைஜீரிய பெண் கைதியால் பரபரப்பு

Update: 2025-07-13 11:25 GMT

சிறை காவலரை தாக்கிய நைஜீரிய பெண் கைதி - பரபரப்பு

புழல் மகளிர் சிறை காவலரை தாக்கிய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் கைதி/நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மோனிகா என்ற பெண் கைதி சிறை காவலர் சரஸ்வதி மீது தாக்குதல்/வீடியோ கான்ஃபரென்சிங் இல்லை எனக் கூறியதால் பெண் காவலர் மீது தாக்குதல்/காயமடைந்த காவலர் சரஸ்வதி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி/வழக்குப்பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை/சிறை காவலரை நைஜீரிய பெண் கைதி தாக்கியதால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்