இசை கச்சேரியில் திடீரென மைக்கை வாங்கி மேடையிலேயே எச்சரித்த இன்ஸ்பெக்டர் - பரபரப்பு
"திருவிழா - திருடுற எண்ணம் இருந்த திரும்பி போய்டுங்க" போலீஸ் வார்னிங்!
சிதம்பரத்தில் நடந்த திருவிழாவில் இசை கச்சேரியின் நடுவே என்ட்ரி கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர், 'திருடும் எண்ணத்தோடு வந்தால் திரும்பி போய்விடுங்கள்' என மேடையில் பேசி எச்சரிக்கை விடுத்தார். மாரியம்மன் கோயில் ஆடி மாத திருவிழாவை ஒட்டி, சிதம்பரம் மோட்டார் தொழிலாளர்கள் சார்பில் இசை கச்சேரி நடைபெற்றது.