காட்டுதீ கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதால் சர்வதேச உதவியை நாடியுள்ளது இஸ்ரேல். இஸ்ரேலின் ஜெருசலேமிற்கு அருகே உள்ள காட்டுபகுதிகளில் ஏற்பட்ட தீ காற்றின் காரணமாக அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவி வருவதால், பல்வேறு இடங்களில் மொதுமக்கள்
வெளியேற்றபட்டுள்ளனர். முக்கிய சாலைகள் மூடப்பட்டதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் முயற்சியில் பல்வேறு குழுக்கள் போராடி வரும் நிலையில், அந் நாட்டு அரசாங்கம் சர்வதேச உதவியை நாடியுள்ளது.