சேலம் இரும்பாலை மற்றும் அரசு பொறியல் கல்லூரியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இமெயில் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.