Coimbatore | சாலை ஓரத்தில் நின்ற பேருந்து.. வேகமாக சொருகி அப்பளமாக நொறுங்கிய கார்!

Update: 2025-11-03 05:18 GMT

சாலையோரம் நின்ற அரசுப்பேருந்து மீது கார் மோதி 4 பேர் காயம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில், சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்