CM Stalin | Thanjavur | CM ஸ்டாலின் போட்ட ட்வீட் - தஞ்சை-புதுகை பக்கம் திருப்பிய சர்வதேச பார்வை
தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்... இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபு தாபியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், இதில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் எனவும் முதல்வர் வாழ்த்தியுள்ளார்