சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - 60ஐ நெருங்கிய பாட்டி துணிகரம்

Update: 2025-05-19 13:51 GMT

Tirupathur Crime | சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - 60ஐ நெருங்கிய பாட்டி துணிகரம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பக்கத்து வீட்டின் சுவர் ஏறி குதித்து 20 சவரன் நகைகள் மற்றும் 14 ஆயிரத்தை கொள்ளையடித்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்