Chithirai Festival கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் வந்த கள்ளழகர் -பிரமாண்ட எதிர்சேவை

Update: 2025-05-11 04:53 GMT

கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் வந்த கள்ளழகர் - பிரமாண்ட எதிர்சேவை

சித்திரைத் திருவிழாவை ஒட்டி மதுரை மூன்று மாவடிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி தங்க பல்லக்கில் வந்தடைந்த கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றது... அந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்