#JUSTIN || குழந்தை விற்பனை.. சிக்கிய கும்பல் - வாட்ஸ்அப் மூலம் வெளிவரும் அதிர்ச்சி தகவல்
குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் சிக்கியது/பணமோசடி புகார் தொடர்பாக சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜிடம் விசாரணை - அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்/ஈரோட்டிலிருந்து ஆண் குழந்தையை வாங்கி வந்து சேலத்தில் விற்றது தெரிய வந்துள்ளது/குழந்தையை வாங்கிக் கொடுத்த ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன்பானு, பத்மாவதி, ஸ்ரீதேவி இதுவரை மோகன்ராஜ் மூலம் 3 குழந்தைகளை விற்றுள்ளனர்/கடந்த 3 ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது/மோகன் ராஜ் உள்பட 6 பேர் கைது - தீவிர விசாரணை