ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்... அதனை காணலாம்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் வில்லியம் வழங்கிட கேட்கலாம்...