திராவிட மாடலின் திட்டங்கள் முழங்க கொடியேற்ற வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலம்.சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்.