Chennai | ஒரு வருடத்தில் செய்ய வேண்டியது ஒரே மாதத்தில்.. பெருமாளையே கண்ணில் காட்டிய கலைஞன்

Update: 2025-10-22 07:24 GMT

21 அடி உயர "பெருமாள் சிலை" - 40 நாளில் வடிவமைத்து சாதனை சென்னை மாமல்லபுரத்தில் 21 அடி உயர பிரம்மாண்ட "பஞ்சலோக தன்வந்தரி பெருமாள்" சிலையை, நாற்பதே நாட்களில் வடிவமைத்து சிற்பக்கலைஞர்கள் சாதனை படைத்துள்ளனர்.இச்சிலையை வடிவமைக்க 1 வருட காலம் ஆகும் நிலையில், ரவீந்திரன் என்பவர் 30 சிற்பிகளின் உதவியுடன் நாற்பதே நாட்களில் சிலையை வடிவமைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்