சென்னை - திருச்சி NH-ல் பயங்கரம்.. மின்னல் வேகத்தில் மோதிய ஆம்னி பஸ் - அலறிய பயணிகள்
விழுப்புரம் அடுத்த அரசூர் பாரதிநகர் பகுதியில், ஆம்னி பேருந்து மோதியதில், நெல் அறுவடை இயந்திரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.,..