Chennai Traffic | Chennai News | திருப்பதி திருக்குடை ஊர்வலம்-சென்னையில் போக்குவரத்து மாற்றம்
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால் ஊர்வலம் செல்லும் நேரங்களில் சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.