Chennai Police | நிரம்பி வழியும் தி.நகர் | பெற்றோர்களுக்கு வார்னிங் கொடுத்த போலீசார்
நெருங்கும் தீபாவளி - தி.நகரில் போலீசார் தீவிர கண்காணிப்புசென்னை தி.நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் போலீசார்சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர் கண்காணிப்புகூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் - போலீசார்குழந்தைகள் கைகளில் காவல்துறை சார்பில் கட்டப்படும் "டேக்"சென்னை தி.நகரில், தீபாவளி பண்டிகைக்கு காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணனிடம் எமது செய்தியாளர் தாமரைக்கனி நடத்திய கலந்துரையாடலை காண்போம்