ஒரு ராத்திரி நிம்மதியாக தூங்காத கிரைம் கேங் - தூக்கிய சென்னை போலீஸ்

Update: 2025-05-05 02:51 GMT

வைர நகை விவகாரம் தூத்துக்குடியில் நான்கு பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது காரில் வந்த நான்கு பேரையும் பிடித்துள்ளனர்

சிவகாசி சுங்க சாவடியை வாகனம் கடந்த போது அதன் மூலம் ஏற்கனவே சென்னை மாநகர காவல் துறை சுங்க சாவடிகளில் உசார்நிலை ஏற்படுத்திய நிலையில் நான்கு பேரையும் தற்போது கைது செய்துள்ளார்கள்

Tags:    

மேலும் செய்திகள்