சென்னையில் ஆட்டோவில் நடந்த கொடூரம் யார் அந்த 3வது நபர் ? வலைவீசும் போலீஸ்

Update: 2025-02-07 09:02 GMT

சென்னையில், கிளாம்பாக்கம் அருகே 19 வயது இளம்பெண்ணை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், ஆட்டோவில் வந்த 3-வது நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்செல்வன், சரித்திர பதிவேடு குற்றவாளி தயாளன் மற்றும் ஆட்டோவை வாடகைக்கு கொடுத்த வெங்கட் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆட்டோவில் வந்த 3வது நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்