Chennai Murder | மார்பில் இறங்கிய கத்தி.. ரத்த வெள்ளத்தில் நண்பனை சரித்த இளைஞர் - கோர்ட் அதிரடி
Chennai Murder | மார்பில் இறங்கிய கத்தி.. ரத்த வெள்ளத்தில் நண்பனை சரித்த இளைஞர் - கோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை, ஐயப்பன் தாங்கல், சீனிவாசபுரம் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நண்பனை குத்தி கொன்ற வழக்கில், மணிகண்டன் என்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில், தன் நண்பன் ருத்ரனுடன் ஏற்பட்ட தகராறில், மணிகண்டன் அவரை மார்பு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.