சென்னையில் லீசுக்கு வீடு தேடுபவர்களே உஷார்! லீசு வீட்டில் 6 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-02-11 17:28 GMT

சென்னையில் லீசுக்கு வீடு தேடுபவர்களே உஷார்! தேடி தேடி வீடு பார்த்து குடியேறியவர்களுக்கு 6 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வர்ஷத்துக்கு 10 % Salary-ல Increment கிடைக்குதோ இல்லயோ, ஆனா, வர்ஷத்துக்கு 10 % வாடகைய ஏத்துவோம்னு பல ஹவுஸ் ஓனர்ஸ் பிடிவாதமா இருக்காங்க... அக்ரிமெண்ட்போட்டு Legal-ல நடக்கக்கூடிய இந்த கொள்ளையில சிக்காம இருக்க தான் பல மிடில் கிளாஸ் ஃபேமிலி லீசு வீடு Prefer பண்றாங்க, ஆனா, அதையும் இப்ப கேள்விக்குறியாக்கி இருக்கு இந்த சம்பவம்

Tags:    

மேலும் செய்திகள்