Chennai | Fire | On The Way-ல் பற்றி எரிந்த சொகுசு கார் - உடனே ஆக்ஷனில் இறங்கிய பொதுமக்கள்
சென்னை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த BMW கார் தீடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரும்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்பகுதியில் இருந்து புகை வந்த சிறிது நேரத்தில் கார் தீப்பற்ற தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஒட்டுநரும் அதில் பயணம் செய்தவர்களும் உடனடியாக காரை விட்டு இறங்கினர். அங்கிருந்த மக்கள் அருகே சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியை மறித்து, அதில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர்.