தெரு நாய்களை பிடிக்க வந்த சென்னை மாநகராட்சி..சாலையில் படுத்த நாய் ஆர்வலர்கள்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தெரு நாய்களை பிடிக்க வந்த சென்னை மாநகராட்சி ஊழியர்களை நாய் ஆர்வலர்கள் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது...